பிரச்சார பயணம்

img

குடவாசல் ஒன்றியங்களில் இடதுசாரிக் கட்சிகள் பிரச்சார பயணம்

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கள் சார்பாக குடவாசல், கொரடாச் சேரி, வலங்கைமான் ஆகிய ஒன்றி யங்களில் பிரச்சாரம் மற்றும் தெரு முனைக் கூட்டம் நடைபெற்றது.

img

சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் இன்று பிரச்சார பயணம் துவக்கம்

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனின் வாக்காளர் சந்திப்பு பிரச்சார பயணம் புதன்கிழமை மாலை 4 மணிக்கு பழையூர் பாப்பநாயக்கன்பாளையத்தில் துவங்குகிறது.